விபத்தில் இறந்த

img

விபத்தில் இறந்த உதவிப் பேராசிரியை குடும்பத்திற்கு ரூ. 36 லட்சம் இழப்பீடு

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் இறந்த உதவிப் பேராசிரியையின்  குடும்பத்திற்கு ரூ. 36 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.